நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது
ஆபிஸர் ஆன் டியூட்டி- NETFLIX
அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடித்துள்ள 'ஆபிஸர் ஆன் டியூட்டி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
கர்மா- NETFLIX
தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 'கர்மா' என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளது.
பேபி & பேபி - SUN NXT
பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள 'பேபி & பேபி' திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டிராகன் - NETFLIX
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான 'டிராகன்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.