வர்ஷா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்த படம் 'Bad Girl'. தற்போது ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது .
கிஸ்
கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியான 'கிஸ்' திரைப்படம் ஜீ5 தளத்தில் வருகிற 7-ந்தேதி வெளியாக உள்ளது.
தி பென்டாஸ்டிக் 4
உலகளவில் அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த தி பென்டாஸ்டிக் 4, ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகி உள்ளது.
பாரமுல்லா
காஷ்மீரை மையமாகக் கொண்ட மர்ம த்ரில்லர் படம் 'பாரமுல்லா’ நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 7-ந்தேதி முதல் காணலாம்.