தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சௌத்ரி.
meenakshichaudhary006
தமிழில் இவர், 'கொலை', 'சிங்கபூர் சலூன்' மற்றும் 'தி கோட்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
meenakshichaudhary006
இவரது அடுத்த தமிழ் படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விக்ரமின் 63 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
meenakshichaudhary006
மேலும் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.