வெப் ஸ்டோரீஸ்
Glamour உடையில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகள் உள்பட பல படங்களில் நடித்து வருபவர்.
தற்போது இவரது நடிப்பில் 'டூ யூ வான்னா பார்ட்னர்' என்ற நகைச்சுவை நாடகத்தொடர் அமேசான் பிரைமில் செப்டம்பர் 12 வெளியாகவுள்ளது.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமன்னா அப்பொழுது எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில்
பகிர்ந்துள்ளார்.

