கெனிஷா பிரான்சிஸின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

கெனிஷா பிரான்சிஸின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

Published on
பாடகி, டான்சர், ஹீலிங் தெரபிஸ்ட் என பல திறமைகளை கொண்டவர் தான் கெனீஷா பிரான்சிஸ்.
கெனிஷா தனது ஏராளமான மேடை நிகழ்ச்சிகள் மூலம் பரவலான புகழைப் பெற்றார்.
அவருடைய தனித்துவமான குரலில் அவர் பாடிய பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் இடம் பிடித்தனர்.
இவர் சமீபத்தில் பாடிய 'அன்றும் இன்றும்' பாடல் பலரால் ரசிக்கப்பட்டது.
இவருக்கும் நடிகர் ரவி மோகனுக்கும் தொடர்பு உள்ளதென்று வதந்திகள் பரவிய நிலையில் இருவரும் நண்பர்கள் தான் என கூறினார்.
தொடர்ந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளனர்.
அப்பொழுது எடுத்த தனது புகைப்படங்களை அவர்களது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com