விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை ரைசா வில்சன். இவர் ஒரு மாடல் அழகியும் கூட.
raizawilson
தமிழ்த் திரைப்படமான 'வேலையில்லா பட்டதாரி 2' (2017) திரைப்படத்தில் ரைசா வில்சன் முதல் முறையாக சினிமாவில் நடித்துள்ளார்.
raizawilson
'பியார் ப்ரேமா காதல்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரைசா நடித்துள்ளார், அதில் அவர் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணுடன் இணையாக நடித்துள்ளார்.
raizawilson
அவ்வப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.