பிரபுதேவா நடித்த 'மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்
bridestodayin
பல வருடங்கள் கழித்து தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2'-ம் பாகத்தில் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார் கஜோல். இந்த படம் அவரருக்கு எதிர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை.
bridestodayin
50 வயதை கடந்தும் இன்னும் அவரது அழகால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
bridestodayin
கஜோல் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.