ஐஸ்வர்யா லட்சுமியின் புதுவித க்ளிக்ஸ்..!

ஐஸ்வர்யா லட்சுமியின் புதுவித க்ளிக்ஸ்..!

Published on
பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் விஷாலின் "ஆக்சன்" படம் மூலம் அறிமுகமானார்.
மேலும் தமிழில் ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1, 2, தக் லைப், மாமன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன் படத்தில் இவரின் உணர்வு பூர்வமான நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கம் வெப் தொடரில் அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அவனுடைய புதுவிதமான போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com