மின்னும் உடையில் பிரியங்கா மோகனின் Cute clicks..!

மின்னும் உடையில் பிரியங்கா மோகனின் Cute clicks..!

Published on
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருவபவர் பிரியங்கா மோகன்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்', 'டான்' போன்ற திரைப்படத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர்
சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து அவருக்கான தனி இடத்தை பிடித்தார்.
இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த 'சரிபோதா சனிவாரம்' படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சோஷியல் மீடியாவில் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com