பாலிவுட் நடிகை கஜோலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

பாலிவுட் நடிகை கஜோலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Published on
பிரபுதேவா, அரவிந்சாமியுடன் 'மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மக்களை அவருடைய அழகால் கவர்ந்தவர்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'வேலையில்லா பட்டதாரி 2' இல் நடித்திருந்தார்.
இவர் ஒரு ஹிந்தி நடிகை, இவர் நடித்த 'பாசிகர்', 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'குச் குச் ஹோதா ஹை' போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதை வென்றார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஜோல் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com