2014-ம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான 1: நெநோக்கடனினே என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் தமிழில் நம்பர் 1 என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
sukritigrover
மேலும் அதே ஆண்டு சபீர் கானின் ஹீரோபண்தி திரைப்படத்தின் மூலம் இந்தித் திரைப்படத்துறையில் அறிமுகனார்.
sukritigrover
இதை தொடர்ந்து பல படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
sukritigrover
தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் காதல் படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
sukritigrover
கீர்த்தி சனோன் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.