மார்ஷல் படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட கல்யாணி பிரியதர்ஷன்

kalyanipriyadarshan
இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும்.
kalyanipriyadarshan
'மார்ஷல்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
'மார்ஷல்' கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
kalyanipriyadarshan
வில்லனாக நிவின் பாலியும், கேமியோ ரோலில் நடிகர் நானியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
kalyanipriyadarshan
கடந்தவாரம் நடந்த 'மார்ஷல்' திரைப்படத்தின் பூஜை புகைப்படங்களை பகிர்ந்த கல்யாணி பிரியதர்ஷன்
Explore