வெப் ஸ்டோரீஸ்
நடிகைகள் சமந்தா மற்றும் திவ்ய பாரதியின் தீபாவளி க்ளிக்ஸ்..!
தீபாவளி தினத்தன்று நடிகர், நடிகைகள் தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் பலர் தங்களது தீபாவளி புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
அதில், நடிகை சமந்தா மற்றும் நடிகை திவ்ய பாரதியின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் ஆன்மிக வழிபாட்டுடன் உள்ளது.
சமந்தா அமைதியின் உருவாக அழகாக காட்சியளிக்கிறார்.
நடிகை திவ்ய பாரதியின் புகைப்படங்கள் அவருக்கே உரித்தான துள்ளலுடன் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக உள்ளது.
சமந்தா மற்றும் திவ்யா பாரதியின் தீபாவளி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

