‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
shraddhasrinath
தற்போது ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘புரோ கோட்’ படத்தில் நடித்து வருகிறார்.
shraddhasrinath
தொடர்ந்து மிஸ்ட்ரி த்ரில்லர் தொடரான The Game: You Never Play Alone வில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
shraddhasrinath
அதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பெண் கேம் டெவலப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
shraddhasrinath
அவர் எதிர்கொள்ளும் மர்மமான டிஜிட்டல் தாக்குதலை கண்டறியும் முயற்சி தான் தொடரின் முக்கிய அம்சம். இந்த தொடர் அக்டோபர் 2, 2025 அன்று Netflix-ல் வெளியாகிறது.
shraddhasrinath
தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ஷ்ரத்தா அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் ஷேர் செய்து வருகிறார்.