2012-ல் முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் பூஜா ஹெக்டே.
hegdepooja
தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் அறிமுகமாகி அவருடைய நடிப்பு திறனால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
hegdepooja
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வந்த நிலையில் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
hegdepooja
தொடர்ந்து சூர்யாவுடன் ரெட்ரோ, கூலியில் மோனிகா பாடலுக்கு நடனம் என்று தமிழ் மக்களின் மனதை கொள்ளையடித்து வந்துள்ளார்.
hegdepooja
தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
hegdepooja
நடிப்பில் பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.