வெப் ஸ்டோரீஸ்
பைசன் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த அனுபமா..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'.
இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.
தற்போது பைசன் திரைப்படத்தில் தனது BTS புகைப்படங்களை நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ளார்.

