பிரேமம்' படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் கால் பதித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
anupamaparameswaran96
நடிகர் தனுஷின் கொடி படித்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
anupamaparameswaran96
தென்னிந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அனுபமா தொடர்ந்து சைரன், டிராகன் போன்ற படங்களில் நடித்தார்.
anupamaparameswaran96
தற்போது மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வெளியாகியுள்ள பைசன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
anupamaparameswaran96
பைசனுக்குப் பிறகு, என்னால் எந்த படத்திலும் நடிக்க முடியும். இது எனக்கு சிறந்த அனுபவமாக இருத்தது என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் நடந்த புரமோஷனில் கூறியுள்ளார்.
anupamaparameswaran96
இதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அவருடைய மாடர்ன் மற்றும் ட்ரெடிஷன் உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.