பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் க்ளிக்ஸ்..!
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அனன்யா பாண்டே.
priyankarkapadia
பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் தான் அனன்யா பாண்டே.
priyankarkapadia
2019 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் நகைச்சுவைப் படமான பதி பத்னி அவுர் வோ திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
priyankarkapadia
ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்திற்காக, இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான Filmfare விருதை பெற்றார்.
priyankarkapadia
பூரி ஜெகன்நாத்தின் இன்னும் பெயரிடப்படாத பன்மொழி படத்திற்காக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க இருக்கிறார்.