இவர் கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க என பல படங்களில் நடித்த நிலையில் இன்னும் வெளியாகாமல் உள்ளன.
aishwaryarajessh
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து அசத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சீக்கிரமே பழையபடி கம்பேக் கொடுப்பார் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
aishwaryarajessh
ஐசரி கணேஷ் இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 அப்டேட்டை கொடுத்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ஹீரோயினாக நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
aishwaryarajessh
இந்தநிலையில் இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறார்.
aishwaryarajessh
அந்த வகையில் ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையை அணிந்த போடோஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .