நியூ லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நியூ லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Published on
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
விஜய் சேதுபதியின் ரம்மி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமானவர். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா, அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com