நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புது ஆடை, வகையான சாப்பாடு, புது ரிலீஸ் திரைப்படங்களை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகைகள் அவர்களது ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அபர்ணா பலமுரளியின் கேஷுவல் ஓணம் க்ளிக்
கேரளா நடிகை பாவனா அழகான அனார்கலி உடையில் ஜொலிக்கிறார்
மாளவிகா மோகனன் அழகிய ட்ரான்ஸ்பரண்ட் Saree ஓணம் க்ளிக்ஸ்
திவ்யதர்ஷினியின் கலக்கல் ஓணம் க்ளிக்
சம்யுக்தாவின் கேஷுவல் ஓணம் க்ளிக்
ஓவியாவின் ஓணம் செல்ஃபி
அபர்னா தாஸின் ஓணம் க்ளிக்
ரம்யா நம்பீசனின் சிம்பிள் ஓணம் க்ளிக்
ரஜிஷா விஜயனின் சிம்பிள் ஓணம் க்ளிக்
அர்த்தனா பினுவின் அழகிய ஓணம் க்ளிக்
அனன்யாவின் ஓணம் க்ளிக்
கௌரி கிஷனின் மகிழ்ச்சியான ஓணம் க்ளிக்ஸ்
நடிகை அனுமோலின் தங்க நிற புடவையில் ஓணம் க்ளிக்
மேலும் சில நடிகைகள், சின்னத்திரை நடிகைகளின் ஓணம் புகைப்படங்கள்.