சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என பல பொழிகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர்.
samantharuthprabhuoffl
பாலிவுட்டில் சமந்தா தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
samantharuthprabhuoffl
அதற்கு காரணம் தி பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் வெப் தொடர்கள்.
samantharuthprabhuoffl
இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை சமந்தா காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அவருடைய நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
samantharuthprabhuoffl
தற்போது சேலையில் பிளாக் & வைட் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை சமந்தா.