மஞ்சள் உடையில் மிளிரும் நடிகை ரம்யா பாண்டியன்..!

மஞ்சள் உடையில் மிளிரும் நடிகை ரம்யா பாண்டியன்..!

Published on
ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்.
‘ஜோக்கர்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தை தொடங்கினார்.
அண்மையில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com