2004-ல் 'கியூன்! ஹோ கயா நா' என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்
kajalaggarwalofficial
தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்
kajalaggarwalofficial
2008-ல் 'பழனி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்
kajalaggarwalofficial
காஜல் அகர்வால் 2020-ல் திருமணம் ஆகி குழந்தை கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
kajalaggarwalofficial
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்