Royal Look-ல் ரெஜினா கசாண்ட்ரா-வின் நியூ க்ளிக்ஸ்..!

Royal Look-ல் ரெஜினா கசாண்ட்ரா-வின் நியூ க்ளிக்ஸ்..!

Published on
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா
இத்திரைப்படம் "தி வைவ்ஸ்" எனும் தலைப்பில் உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்கவுள்ளார்.
உணர்வுமிக்க, சிக்கலான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்து நடிக்கும் ரெஜினா இந்த படத்தின் மூலம் அவருடைய திறமைகளை மேலும் வெளிக்கொணர உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com