'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி.
divyabharathioffl
'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
divyabharathioffl
பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாஸ் உடன் அவர் கிளாமராக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
divyabharathioffl
படத்தில் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
divyabharathioffl
ஜி.வி.பிரகாஸ் ,சைந்தவி ஜோடி விவாகரத்து விஷயத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜி.வி.யுடன் தன்னை தொடர்புபடுத்தி பேச வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
divyabharathioffl
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அவ்வபோது தனது போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.
divyabharathioffl
இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3.7M ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
divyabharathioffl
தற்போது திவ்ய பாரதி கருப்பு நிற உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அவற்றை இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார்.
divyabharathioffl
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.