மாடர்ன் உடையில் வளம் வரும் நடிகை அபிராமி

மாடர்ன் உடையில் வளம் வரும் நடிகை அபிராமி

Published on
அபிராமி, குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர்.
பின்னர் தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் மீண்டும் கமலுக்கு மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்.
தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் பல போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com