தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்

1. சத்துக்கள் அதிகம்
2. சருமத்தை பிரகாசமாக்கும்
3.செரிமானத்திற்கு உதவும்
4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
5. கண் ஆரோக்கியத்தை காக்கும்
6. பசியை சமநிலைப்படுத்தும்
7. முடியின் வலிமையை அதிகரிக்கும்
8. உற்சாகமாக வைத்திருக்கும்