குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.அதிக உப்பு பயன்பாடு இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்..உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்..பெரியவர்கள் மற்றும் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது..சிறுவயது குழந்தைகள் அதைவிட குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்..அளவான உப்போடு ஆரோக்கியமாக இருங்கள்..Explore