ஆஹா.. என்ன அழகு.. மடோனா செபாஸ்டியன் Cute Clicks..!

Rebecca

2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
அதில் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை தன்னுடைய முதல் படத்திலேயே ஈர்த்தவர் .
அதன் பிறகு 2016-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்து தமிழில் தன்னுடைய கால்களை பதித்தார்.
தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழில் கவண், ப. பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டடும், கொம்பு வட்ச சிங்கமடா போன்ற படங்களில் நடித்தார்.
விஜய்க்கு தங்கையாக 'லியோ' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மடோனா தற்போது அவருடைய போட்டோஷூக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Explore