மீனாட்சி சௌத்ரி இந்தி, தெலுங்கு, தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்.
meenakshichaudhary006
2018-ல் ஃபெமினா மிஸ் இந்தியா கிராண்ட் இன்டர்நேஷனல் ஆக முடிசூட்டப்பட்டார்
meenakshichaudhary006
2019-ம் ஆண்டு இந்தி திரைப்படமான 'அப்ஸ்டார்ட்ஸ்' மூலம் சினிமாவில் அறிமுகமானார்
meenakshichaudhary006
பின்னர் 2021 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான 'இச்சாட்டா வாகனமுலு நிலுபரடு' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
meenakshichaudhary006
அதன் பிறகு ஹிட்: இரண்டாவது வழக்கு, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் , லக்கி பாஸ்கர் மற்றும் சங்கராந்திகி வாஸ்துனம் போன்ற பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் .
meenakshichaudhary006
அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்