காதலில் இருப்பவர்கள் அதிகம் சண்டையிடுவது ஏன்?- 6 முக்கிய காரணங்கள் இதோ!

Maalaimalar

காதலில் இருப்பவர்கள் அதிகம் சண்டை போடுறதுக்கு காதல் குறைஞ்சிடுச்சுன்னு அர்த்தம் இல்ல.. உரிமை அதிகமாகிடுச்சுன்னு தான் அர்த்தம். அதனால தான் அந்நியர்கிட்ட விட்டுக்கொடுக்குறதை, காதலர்கிட்ட விட்டுக்கொடுக்க முடியாம போகுது.

அதிக எதிர்பார்ப்பு

அவங்க தான் என்னை முழுசா புரிஞ்சிக்கணும், எனக்காகவே வாழணும்னு எதிர்பார்க்கிறது. எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆகும்போது சண்டை வருது.

உரிமை உணர்வு / Possessiveness

என் காதலன்/ காதலி என்கிற உரிமையில, வேற யார்கூட பேசினாலும், போன் எடுக்கலைன்னாலும் பொசஸிவ் ஆகி சந்தேகம் வருது.

Ego - யார் முதல்ல இறங்குறது?

தப்பு யார் மேலன்னு பாக்குறதை விட, யார் முதல்ல மன்னிப்பு கேட்குறதுன்னு Ego சண்டை பெருசாகுது.

இடைவெளி

சொல்ல வந்ததை சரியா சொல்லாம, "நீயே புரிஞ்சிக்கணும்"னு நினைக்கிறது. புரியலைன்னா கோபம் அடையறது. கம்யூனிகேஷம் கேப் காதலர்கள் இடையே சிக்கலை கொண்டு வருது.

கடந்த காலத்தை கிளறுவது

இப்போ நடந்த சின்ன சண்டையில, 6 மாசத்துக்கு முன்னாடி நடந்ததை இழுத்து பேசுறது.

நேரம் கொடுக்காதது

போன் பண்ணல, மெசேஜ் பார்க்கல, என்னை விட வேலை / நண்பர்கள் தான் முக்கியமா?ன்னு வர்ற கோபம்.

தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்