தெருநாய் விவகாரம் ஆபத்தான விஷயமாக மாறி இருக்கிறது. இதற்கு தீர்வாக தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.தெருநாய்களை கூண்டோடு அகற்றுவது சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என விலங்குகள் நல அமைப்புகள் கூறுகின்றன.உச்சநீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுக்க பல நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன.நாய்களை ஒரு பகுதியில் இருந்து அகற்றுவது இயலாத காரியம் என ஆய்வாளரின் கருத்து..எலி, பூனை போன்ற உயிரினங்களை கட்டுப்படுத்துவதில் தெருநாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.மும்பையில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதால், பூனைகளின் தொல்லை அதிகரித்துள்ளது.தெருநாய்கள் இல்லையெனில் எலிகளால் மக்களுக்கு பிளேக் நோய் பரவியதாக மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.Explore