வார் 2 திரைப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்துள்ளார்..இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது..அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது..இதனை தொடர்ந்து படத்தின் பாடலான ஜனாப் இ ஆலி பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டது..கியாரா அத்வானி பிகினி உடையில் நடித்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது..கியாரா நடித்துள்ள 9 வினாடி கவர்ச்சிகரமான பிகினி காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர்..இதுகுறித்து தணிக்கை குழு படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர்..பிகினி காட்சிகளை நீக்கியதால் கியாரா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்..Explore