ஆரோக்கியமான முடி வேண்டுமா? கடுகு எண்ணெயை ட்ரை பண்ணி பாருங்க!

undefined

கடுகு எண்ணெயில் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் E, ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
மாசு, சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை பாதுகாக்கிறது.
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்று, பொடுகு மற்றும் அரிப்புகள் ஏற்படுவதை தடுத்து அதற்கெதிராக போராடுகின்றன.
கடுகு எண்ணெயால் உச்சந்தலையில் மசாஜ் செய்யும்போது, அது அங்குள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
கடுகு எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இளநரை ஏற்படுவதை தாமதப்படுத்த உதவும்.
Explore