இணையத்தை கலக்கும் வாணி போஜனின் சமீபத்திய புகைப்படம்

undefined

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வாணி போஜன்.
சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
லாக் அப், மிரள், அஞ்சாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
வாணி போஜனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாணி போஜன் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
Explore