ரோஜாவை போல் ஜொலிக்கும் வாணி போஜன்..!

Rebecca

இவர் 2013-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.
இத்தொடரில் பிரபலமான இவர் 2019-ல் கலையரசனுக்கு ஜோடியாக 'காசிமேடு' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் படம் அப்போது வெளியாகவில்லை. தற்போது 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு 2020-ல் 'ஓ மை கடவுளே' படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர்.
தொடர்ந்து இவரது நடிப்பில் 'தாழ திறவாய்', 'பகைவனுக்கு அருள்வாய்' போன்ற படங்கள் இந்த வருடங்கள் வெளியாக உள்ளது .
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore