வாம்மா.. துரையம்மா.. கெட்டப்பில் வரலட்சுமி சரத்குமார்

Rebecca

நடிகர் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
'போடா போடி' படத்தின் மூலமா சிம்புவிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர்.
தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக, வில்லியாக நடித்து அவருடைய திறமையால் மக்கள் மனதில் பதிந்தவர்.
சமீபத்தில் தான் நிக்கோலே என்பவருடன் திருமணம் நடைபெற்று அவருடைய முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடினர்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி தொடர்ந்து அவரது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
Explore