எப்படி சார் இவ்வளவு Hot-ஆ இருக்கீங்க?- திரிஷா கேள்வியில் அதிர்ந்த கமல்ஹாசன்.சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் பற்றி திரிஷா கேட்டகேள்வி அவரை அதிச்சியில் ஆழ்தியுள்ளது..திரிஷா கமலை பார்த்து " எப்படி சார் இத்தனை வருடங்களும் அதே ஹாட்டாக கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிங்க?" என கேட்டார்..அதற்கு நன்றி தெரிவித்து கமல் கொடுத்த ரியாக்ஷன் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது..மேலும் அப்பொழுது எடுத்த போடோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்..Explore