லைகோபின் எனப்படும் முக்கியமான சத்து தான் இதன் நிறத்திற்கும் இதன் பல மருத்துவ குணங்களுக்கும் காரணமாக அமைகிறது..விட்டமின் C, K, போலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் உள்ளன..வீக்கத்தை குறைக்கும் தன்மை மற்றும் ஆக்சிஜன் காரணிகளால் ஏற்படும் காயங்களை குறைக்கும் தன்மையும் உள்ளது..எல்லாவிதமான புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது..நெஞ்சு வலி மற்றும் கைகால் செயல் இழப்பு போன்ற பெரும் பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்பையும் தக்காளி தடுக்கிறது..இதில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை அதிகப்படுத்தி ஜீரணக் கோளாறுகள் வருவதை தடுக்கிறது..விட்டமின் C எதிர்ப்பு சக்தியை கொடுத்து அடிக்கடி சளி காய்ச்சல் வருவதிலிருந்து காப்பாற்றுகிறது..எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் இருக்கும் லைக்கோபின் சத்து விந்தணுக்களுடைய கரு உருவாக்கக்கூடிய தன்மையை எண்ணிக்கையை அதிகரிக்கிறது..Explore