ரசம் அதிகமாக கொதிக்ககூடாது..காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது..மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது..கீரைகளை மூடி போட்டு சமைக்கக்கூடாது..காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது..சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது..Explore