மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்..புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்..ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்..போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்..குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்..பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்..Explore