கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை - சோபிதா துலிபாலா

Rebecca

‘ரமன் ராகவ் 2.0’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார்.
தெலுங்கில் ‘குடாசாரி’, ‘மேஜர்’, மலையாளத்தில் ‘மூத்தோன்’, ‘குருப்' படங்களில் நடித்தார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில் தான் இவருக்கும் நடிகர் சைதன்யாவிற்கும் திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து இருவரும் சினிமா துறையில் பிஸியாகி நடித்து வருகின்றன
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோபிதாவிடம், நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சோபிதா, நடிகையின் சிறப்பே அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசீகரம்தான். கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை.
அந்த கவர்ச்சி ரசிக்கும்படி இருக்கவேண்டும். என்னை பொறுத்தவரை எல்லா அம்சங்களும் நடிகைகளுக்கு முக்கியமே என்று பதிலளித்தார்.
Explore