எங்கு சென்றாலும் ஜான்வி கொண்டுசெல்லும் தலையணையின் ரகசியம்

undefined

ஜான்வி கபூர் நடித்துள்ள ’பரம் சுந்தரி’ என்ற இந்தி திரைப்படம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
’பரம் சுந்தரி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஜான்வி மும்முரமாக உள்ளார்.
இதற்காக மும்பையிலிருந்து எங்கு சென்றாலும் தன்னுடன் தலையணையையும் எடுத்து செல்கிறாராம்.
இதுகுறித்து அவர், இது எனக்கு மிகவும் பிடித்தமான தலையணை.
இந்த தலையணையில் படுத்தால் தான் எனக்கு நிம்மதியான தூக்கம் வரும்.
அதனால் தான் நான் எங்கு சென்றாலும் இந்த தலையணையை என்னுடனேயே எடுத்து செல்கிறேன்
இந்த தலையணை இல்லாமல் நான் பயணம் செய்வதே இல்லை என கூறியுள்ளார்.
Explore