2019-ம் ஆண்டு போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் துஷாரா விஜயன்.அதன் பிறகு இவர் நடித்த சார்பட்டா பரம்பரை மக்கள் மத்தியில் இவரை தனித்து நிற்க வைத்தது..தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, ராயன் மற்றும் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்ததற்காக அங்கீகாரம் பெற்றார் ..இந்த ஆண்டு விக்ரமிற்கு ஜோடியாக இவர் நடித்த வீர தீர சூரன்: பகுதி 2 பலராலும் பாராட்ட பெற்றது..தமிழ்நாட்டில் பிறந்து சினிமா துறையில் தனெக்கென தனி அங்கீகாரத்தை பெற்று நடித்து வருகிறார்..துஷாரா விஜயன் அவ்வப்போது சமூக வலைதங்களில் அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்..Explore