தமிழ் சினிமாவில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா..தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்தியிலும் தொடர்ந்து நடிக்கிறார்..தற்போது தமன்னா உச்ச நட்சத்திரங்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். ’காவாலா’ போன்று அவர் நடனமாடிய அனைத்து பாடல்களும் ஹிட்..தமன்னா தனது வசீகரமான தோற்றத்தால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்..Barbie போல் பளிச்சிடும் தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது..Explore