வாணி போஜனின் Stunning Clicks..!

Rebecca

தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வாணி போஜன்.
'ஓ மை கடவுளே' படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பல படங்கள், வெப் சீரீஸ்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் சுந்தர்.சி படத்தில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
வாணி போஜன் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Explore