சிவகார்த்திகேயனின் New Look : இணையத்தை கலக்கும் போட்டோஷூட்

undefined

மதராஸி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25-வது படமாக பராசக்தி உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது போட்டோசூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
Explore