2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்..2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்..தெலுங்குத் திரைப்படங்களில் முக்கிய திரைப்பட நடிகர்களுடன் நடித்தார்..இதன்மூலம் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்..எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்..உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது..Explore