Glamour Look -ல் சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

சிவாங்கி கிருஷ்ணகுமார் ஒரு பின்னணிப் பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார்.
தனது முதல் திரைப்படப் பாடலாக "பசங்க" என்னும் தமிழ் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்த "அன்பாலே அழகாகும்" என்னும் பாடலை பாடினார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் 7 இல் பாடல் போட்டியில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு குக்கு வித் கோமாளி எனும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் தமிழ் திரைப்படமான 'டான்' படத்தின் மூலம் சினிமா துறையில் நகைச்சுவை நடிகையாக கால் பதித்தவர்.
மேலும் பல பின்னணி பாடல்களை பாடி, பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கு சிவாங்கி அவ்வப்போது அவருடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Explore